1.
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார்
தேவகிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்தரிப்போம்
பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம்
2.
அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதிலளித்தார் – தேவகிருபை
3.
பதறிப்போனப் பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் – தேவகிருபை
4.
பலத்த ஜாதி ஆயிரமாக படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான எமக்கவர் அருள்புரிவார் – தேவகிருபை
5.
நமது கால்கள் மான்களைப்போல நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே உன்னதமான ஊழியத்தில் – தேவகிருபை
6.
பரமனேசு வந்திடும்போது பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும் பரம பாக்கியம் பெறுவோம் – தேவகிருபை
1.
namathu iyesu kirisathuvin namam nanilamengkum oongkitave
bunidhamana parisuthdha vazhvai manidharam emakkaliththar
thevakirubai engkum beruka thevanai sathothdharippim
bava irul akala theva oli adainththom
2.
avarai nokkik kubbidum velai arivibbare arbudhangkal
enakkeddadha arinththitalaka ethdhanaiyo pathilaliththar – thevakirubai
3.
padharipponab pavikalaka sidhari engkume alainththom
avarai nam therinthdhariyome avar nammaith therinththeduththar – thevakirubai
4.
palathdha jathi aayiramaka patarnththu oongki nam valara
elimaiyum sirumaiyumana emakkavar arulburivar – thevakirubai
5.
namathu kalkal mankalaippola nadanththu oodib baynththitave
uyar sadhalaththil eetrrukinrare unnadhamana uuzhiyaththil – thevakirubai
6.
paramanesu vanththidumpothu paranththu namum senriduvom
paramanodu needuzhi vazhum parama bakkiyam peruvom – thevakirubai